ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான்

ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான் ஓட்டு வங்கிக்காக நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள், ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான் என்று பிரதமர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது , மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணிஅரசு அவதூறு பரப்பிவருகிறது. எனது மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது. வெறும் ஓட்டுவங்கிக்காக இப்படி பேசுவதுசரியல்ல. எனது ஆட்சியில் சிறுபான்மை யினரிடம் என்றைக்குமே பாரபட்சம் காட்டியது இல்லை. ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான்.

நீங்கள் (பிரதமர் ) அடிப்படையில் ராஜ்ய சபா உறுப்பினராக அசாம்மில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடந்த அசாம் கலவரத்தினை நினைவுகூர்ந்து பாருங்கள். என்ன நடந்தது? எத்தனை உயிர்கள் பலியாயின. இதனை நாடேஅறியும். அங்கே வன்முறை தலை விரித்தாடியது. குஜராத்தில் கடந்த பத்து வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்திற்குபிறகு ஏதேனும் நடந்ததுண்டா? அதனை இப்போது தேர்தல்நேரத்தில் வாய்திறக்கிறீர்கள் என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...