சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்

சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்  பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் நரேந்திரமோடியை புகழ்ந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் குஜராத்தின் முன்னேற்றத்துக்கு மட்டும் நரேந்திரமோடி பாடுபடவில்லை. கட்சி வளர்ச்சிக்கும் அவர் தூண்போன்றவர் என பாராட்டினார்.

அதே போன்று பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்க்கும் புகழாரம் சூட்டினார். வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பாராட்டுமழை பொழிந்தார்.

அத்வானி பேசுகையில், எனக்குமுன் பேசிய சுஷ்மா கூறியதைவிட சிறப்பாக வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. அவர் எல்லா வற்றையும் சரளமாக விளக்கினார். சிலமாநிலங்களில் ஏன் தோற்றோம் என்பதை அருமையாக ஆய்வுசெய்தார்.

வாஜ்பாயின் சொற்பொழிவை கேட்கமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்துவந்தது. ஆனால், சுஷ்மா சுவராஜ், வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்றுஇருக்கிறார். வாஜ்பாய் உரையை கேட்கும் போது எனக்கு ஏற்படும் அதேமனநிலை, சுஷ்மா உரையை கேட்கும் போதும் ஏற்பட்டது. என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...