சட்டஅமைச்சரும் அடர்னிஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
நிலக்கரி ஊழல்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., குறித்து உச்சநீதிமன்றம் அளித்த கருத்துகளை அடுத்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டஅமைச்சர் மற்றும் அடர்னிஜெனரல் இருவரும் தங்கள்பதவியை உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்றார் அவர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.