இன்னும் 2-3 மாதங்களில் ஐக்கிய ஜனதாதளம் உடையும்

 இன்னும் 2-3 மாதங்களில் ஐக்கிய ஜனதாதளம் உடையும் பிகார் சட்டப் பேரவையில் நிதீஷ் குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்து வாக்களிக்க போவதாகவும் . இன்னும் 2-3 மாதங்களில் ஐக்கிய ஜனதாதளம் உடையும்வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாலு பாட்னாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;

நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள்கட்சியின் 22 எம்எல்ஏ.க்களும் நிச்சயமாக நிதீஷ் குமார் அரசை எதிர்த்தே வாக்களிப்பார்கள். முதல்வர் நிதீஷ் குமாரின் அதிகாரமமதை மற்றும் சில காரணங்களால் அவரது அரசின்நாள்கள் எண்ணப்படுகின்றன என்ற எனதுகருத்து சரியானது என்பது நிரூபணமாகிவருகிறது. புதன்கிழமை நடைபெற உள்ள நம்பிக்கைவாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதாதளம் அரசு கவிழாது. ஏனெனில், நான்குசுயேச்சைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏ.க்களின் ஆதரவை அக்கட்சி திரட்டிவிட்டது. ஆனால், இந்த அரசின் முடிவுக்கான ஆரம்பம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

நிதீஷ் குமார் ஒரு மத சார்பற்ற தலைவர் என்று பிரதமர்புகழ்ந்துள்ளது குறித்து கேட்டபோது, உயர்ந்தமனிதரான பிரதமர், யாரைப்பற்றியும் கனிவான வார்த்தைகளையே கூறுவார். இன்னும் 2-3 மாதங்களில் ஐக்கிய ஜனதாதளம் உடையும்வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...