ஷிண்டேயின் உத்தரவு அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது

ஷிண்டேயின் உத்தரவு  அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது தீவிரவாதம் என்ற பெயரில் உரிமைகளைமீறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது சட்ட அமலாக்கபிரிவினர் நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதையடுத்து முஸ்லிம் இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறைமந்திரி சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அரசியல் ஆதாயம்தேடும் நோக்கில் ஷிண்டே இந்தகடிதத்தை எழுதியுள்ளார் என்று எதிர்கட்சிகள் கூறின. இது குறித்து பாஜகே மூத்த தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீங்கள் ஒருநாட்டுக்கு உள்துறை மந்திரியாக இருக்கிறீர்களா? அல்லது ஒருசமுதாயத்துக்கு உள்துறைமந்திரியாக இருக்கிறீர்களா?. இது பொறுப்பற்றதாகும். இது இந்திய அரசின் முட்டாள்தனமானசெயலாகும்.

ஷிண்டேயின் இந்த உத்தரவானது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்த உத்தரவானது எந்த ஒருஅப்பாவியும் கைது செய்யப்படக் கூடாது என்றுதான் இருந்து இருக்கவேண்டும்.

ஒருசாரரை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கையை ஷிண்டே எடுத்திருப்பது வெட்கக்கேடானது. அவரின் இந்தஉத்தரவை குப்பைதொட்டியில் வீசியெறிய பாஜக முதல் மந்திரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...