இது காஷ்மீர் அல்ல குஜராத்

 “இது காஷ்மீர் அல்ல; நீங்கள் பிடித்து வைத்திருக்கும் காவலர்களை கொல்வீர்கள் என்றால் கொன்றுபோடுங்கள்; அதற்குப்பிறகு என்ன செய்யவேண்டுமோ அதை எங்களுக்குச் செய்யத்தெரியும்; ஆனால் நாங்கள் கைது செய்திருக்கும் பசுவதையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய மாட்டோம்.” – சந்தீப் சிங் DSP, வதோதரா, குஜராத்.

குஜராத் மாநில வதோதராவில் சன்ஸ்ரோட் எனும் கிராமத்தில் பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் பக்ரித் விருந்துக்கு பசுக்களை கொன்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சோதனையிட்டு நான்கு கொலையாளிகளைக் கைது செய்தபோது, மசூதியிலிருந்து எச்சரிக்கை ஒலியெழுப்பி 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் வந்து காவல்துறையினரைத் தாக்கியுள்ளனர். 3 காவலர்களைக் கடத்திச் சென்று அவர்கள் மிரட்டியபோதுதான் வதோதரா டி.எஸ்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பின்னர் குஜராத் போலீஸிடம் தங்கள் பச்சா பலிக்காது என்று தெரிந்தவுடன் 3 காவலர்களையும் விடுவித்துள்ளனர் முஸ்லிம்கள். குஜராத் காவல்துறைக்கு நம் பாராட்டுகள்.

ஆனால் அதற்கு ஒருதினம் முன்பு சென்னை அருகே செங்குன்றம் காவல் எல்லையில் ஹிந்து முன்னணியினர் 4 பேர், பக்ரித் பலிக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 42 பசுக்களைக் காப்பாற்றி செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தபோது, அவர்களை காவல்நிலையத்திற்குள் அடைத்து வைத்து அவர்களுடைய கைப்பேசிகளையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, 42 பசுக்கள் கொண்ட லாரியை மீண்டும் செக் பொஸ்டுக்கு அனுப்பி அங்கிருந்து முஸ்லிம்கள் அவற்றை மீட்டுச் செல்லும்படியாக, முஸ்லிம்களுக்கு அனுகூலமாக நடந்துகொண்டுள்ளது தமிழக்க் காவல்துறை.

இருப்பினும் இதற்குக் காவல்துறையைக் குறை கூறுவது பயனற்றது. தமிழகத்தின் புரட்சி மிகு ஆட்சி / அரசியல் தலைமை அப்படி. குஜராத்தில் ஆட்சித்தலைமை அப்பழுக்கற்றது; வலிமையானது. ஆகவே காவல்துறையினர் தைரியமாகத் தங்கள் கடமையைச் செய்ய முடிகிறது. ஆனால் இங்கே ஆட்சித்தலைமை சிறுபான்மையினருக்கு ஆதரவானது; இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் புறக்கணிப்பது. ஆகவே காவல்துறையினர் சுதந்திரமாகத் தங்கள் கடமையைச் செய்ய முடிவதில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...