775 எம்பிக்களில் அத்வானி மட்டுமே கலந்துகொண்ட நேதாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சி

 நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், மக்களவை , மாநிலங்களவையில் இரண்டும் சேர்த்து மொத்தம் 775 எம்.பி.க்களில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மட்டுமே பங்கேற்றார்.

சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறிவரும் மேற்குவங்க மாநில கட்சிகள் குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸ், ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களில் ஒருவர் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்காதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

2024-ம் ஆண்டில் ஓய்வூதியர்கள் நலத ...

2024-ம் ஆண்டில் ஓய்வூதியர்கள் நலத்துறையின் சாதனைகளும் செயல்பாடுகளும் ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்துதல், குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதிய ...

மகா கும்பமேளா 2025 பக்தர்களுக்கு ...

மகா கும்பமேளா 2025 பக்தர்களுக்கு வளமான சிறந்த ஆன்மீகப்பயணம் காத்திருக்கிறது -பிரதமர் மோடி "பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை ...

மனதின் குரல் நிகழ்ச்சியில் மோட ...

மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி ஆற்றிய உரை எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலில், 2025ஆம் ...

தொன்மையான மொழி தமிழ் என்பதில் இ ...

தொன்மையான மொழி தமிழ் என்பதில் இந்தியருக்கு பெருமை – மோடி 'உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு ...

திமுக அரசின் அடக்கு முறை -அண்ணா ...

திமுக அரசின் அடக்கு முறை -அண்ணாமலை கண்டனம் ஏ.பி.வி.பி., மாணவர்களை அவர்களின் அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததற்கு ...

மாணவி பாலியல் வழக்கு விசாரணை செ ...

மாணவி பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் சந்தேகம் – அண்ணாமலை '' அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...