சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

 சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்ட சபைத் தேர்தலில், சிவசேனா – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், இவ்வாறு அவர், தனதுகருத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, தொகுதி பங்கீடு அணுகு முறைகள் சரிவர நடை பெறவில்லை என்ற பாஜக.,வினரின் கருத்துகள் சரியானவைதான் என்றார்.

சிவசேனா – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்கவில்லை என்று கூறிய அத்வானி, மகாராஷ்டிராவில் பாஜக, அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...