உலகுக்கு தலைவராக 25 ஆண்டுகள் ஆகும் என்றே அமித் ஷா கூறினார்.

 மக்களவை தேர்தலின்போது பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிப்படி, "நல்ல நாள்கள்' வருவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக வெளியான செய்திகளை பாஜக மறுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜக செயலாளரும், ஊடக பிரிவு பொறுப்பாளருமான ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழலை பாஜக ஒழித்து விட்டது; பணவீக்கத்தை கட்டுப்படுத்திவிட்டது , 5 ஆண்டுகளில் அதிக அளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக பணியாற்றி வருகிறது. என்றுதான் அமித் ஷா தெரிவித்தார்

நல்ல நாள்கள் வருவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என அவர் ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் அடிப்படையில்லாதவை. பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட மிகப் பெரிய சதித்திட்டம் இது வாகும்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தியாவை உலகத்துக்கு மீண்டும் தலைவராக்கும் கனவு நனவாகுவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவித்தார். அதாவது, தனதுபழைய பெருமையை இந்தியா மீட்டெடுப்பதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதைத்தான் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார் என்று ஷர்மா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...