Popular Tags


இந்த ஓராண்டில்மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது

இந்த ஓராண்டில்மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது: மோடி சிறப்பாக ஆட்சிநடத்தி வருகிறார். 2016-17ம் ஆண்டில் மட்டும் புதிதாக ....

 

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு ஏழு அம்சதிட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு நிர்ணயித் துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் கூறினார். நீர்ப் பாசன வசதியை அதிகரிப்பது, ....

 

நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை

நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில், 'நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ....

 

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக ஏற்கனவே 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தேர்வுகளை ....

 

நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும்

நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்சேர, நாடு முழுவதும் மத்திய ....

 

பாகிஸ்தானை தனிப்படுத்தியது மிகப் பெரிய சாதனை

பாகிஸ்தானை  தனிப்படுத்தியது  மிகப் பெரிய சாதனை பாகிஸ்தான் தலைநகர்  இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9, 10 தேதிகளில்19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் ....

 

புதிய கல்விகொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது

புதிய கல்விகொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது ‘‘புதிய கல்விகொள்கையால் இடஒதுக்கீடு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது’’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக கூறினார். புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ....

 

கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம்

கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம் கல்வியில் புதுமையில்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்விகேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்கவைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ....

 

தமிழக அரசு வழங்குவது “அம்மா’ அரிசிஅல்ல, மோடி அரிசி

தமிழக அரசு வழங்குவது “அம்மா’ அரிசிஅல்ல, மோடி அரிசி தமிழக அரசு வழங்குவது "அம்மா' அரிசிஅல்ல, மோடி அரிசி என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக் கிழமை தெரிவித்தார்.   போடி ....

 

வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்:

வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்: பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் - கீ-மூன் தலைமையில் நடைபெற்ற ....

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...