எந்த ஒரு நாட்டையும் அதன் அதிகாரப்பூர்வமான பெயரைத்தவிர வேறு பெயரால் குறிப்பிடுவது சட்ட பூர்வமாகவும் நடைமுறையிலும் நிச்சயமாகப் பொருத்தமாக இருக்காது. அவ்வாறு குறிப்பிடுவது நியாயமாகவும் அறிவுக்கு உகந்ததாகவும் ....
எப்போதும் இந்தியா அமெரிக்காவுடன் ஒருநல்ல நட்புறவை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்ற உலகநாடுகள் எப்போதும் இந்தியா மீது சற்று பயம்கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அதோடு ....
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு ள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் ....
உலகசக்தியாக இந்தியா உருவெடுக்க உதவி செய்வோம். உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும்வலிமையை பெற்றுள்ளது.உலகுக்கு ....
இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதலடிதரலாம் என நினைத்த பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வை என ராணுவம் உஷார் நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் உஷார் நிலை ....
உலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரியநாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா இருந்து ....
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட சுந்தர் பனி எல்லைப்பகுதி வழியாக கடந்த 21–ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது ....
உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.மூன்றாவது தொழில்புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும்சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால், நான்காவது ....
பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை ....
சீனாவை காட்டி அமெரிக்காவை சமாளித்து...அமெரிக்காவை காட்டி ரஷ்யாவை சமாளித்து.. பாகிஸ்தான்- சீனா நெருக்கத்தை காட்டி, அமெரிக்காவை தன்பக்கம் நிற்க வைத்து .. ஜப்பானுடன் உறவை பேணி சீனாவிற்கு ....
முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால், அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி