நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள் சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட ....
மனிதர்களைச் சட்டமன்றத்தின் சட்டத்தினால் நல்லவர்காளகச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்....ஆகையினால தான் அரசியலை விட மதம் முக்கியமானது என்று சொல்கிறேன். மதம் வாழ்கையின் வேர்; ஆன்மிகத் ....
மத்திய பல்கலைக் கழகம் என்று ஏற்படுத்தி அதில் இளைஜர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இப்படி பயற்சி பெற்ற பிரசாரகர்களின் மூலமாக ஏழைகளின் வீட்டு வாயிலுக்குக் கல்வியையும், பாமரர்களையும் கைதூக்கி ....
தர்மபூமியாம் இந்நாட்டில் ஆன்ம வித்யாதானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக. ஆனால் அந்தப் பேரறத்தை இந்தியாவின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்திவிடக் கூடாது ... .
நான் கவனம் செலுத்துதற்குரிய முதலாவது வேலை இதுவாகும்; நமது உபநிஷ்தங்களிலும் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் உள்ள அற்புதமான உண்மைகளை அன்நூல்களிருந்து வெளிக் கொண்டு வந்து நாடெங்கும் விரிவாகப் பரப்புதல் ....
துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும், அவல நிலையில் வாழும் பெண்களைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்களே தவிர, அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. .
மதம் என்பது இறையனுபூதி பெறுவதே. வெற்றுப்பேச்சிற்கும் அனுபூதிக்கும் உள்ள மிக தெளிவான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆன்மாவில் உணர்வதுதான் அனுபூதி.. .