ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை.

ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை. ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை. மிக எளிதானதும் அதுவே. அதற்கு ‘இலை எண்ணுதல்’ தேவை இல்லை. நீங்கள் ஒரு கிருஸ்துவனாக இருக்க விரும்பினால், ‘ஏசு எங்கே பிறந்தார்? ஜெருசலமிலா, பெத்லகேமிலா? அவர் தமது மலைப் பிரசங்கத்தை எந்த தேதியில் ஆற்றினார்?’ என்றெல்லாம்

தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.மலைப் பிரசங்கத்தை நீங்கள் உணர வேண்டும் அதுதான் தேவை.அது என்று ஆற்றபட்டது என்பதை பற்றி இரண்டாயிரம் வார்த்தைகள் படிக்கத் தேவையில்லை.இவை எல்லாம் பண்டிதர்களின் மனமகிழ்ச்சிக்காக! அது அவர்களிடம் இருந்து விட்டு போகட்டும். நாம் அதற்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு மாழ்பழங்களை சுவைப்போம்!..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...