பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் ....
டெல்லி வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மேகேசர் நம்கியேல், தனது குடும்பத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ....
1200 வருட அடிமைப்புத்தி என்பதற்கு சரியான உதாரணம் இன்றைக்கு சீனா-பூடான் எல்லை பிரச்சினையிலே நாட்டின் மீது பற்று உள்ளவர்களே இந்தியாவின் சக்தி என்ன என்பதை உணராமல் இருப்பதுதான்.
இந்துக்கள் ....
சுமார் 70 நாட்களுக்கு மேலாக இந்திய சீன பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் முறித்துக்கொண்டு நின்றதை பார்த்து உலகமே இந்திய ....
சீனஅரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான குலோபல் டைம்ஸ் ஒரு் கட்டுரையை பதிவு செய்து ள்ளது.அதில் அமெரிக்காவை விட சீனாவே இந்தி யாவுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானது. என்று இறங்கி ....
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு வரும் ....
பிரதமராக பதவி ஏற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக, நரேந்திரமோடி நேற்று பூடான் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் மன்னரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். ....
இன்று பூடான் தலைநகர் திம்புவில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ) மாநாடு தொடங்குகிறது , இதில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை , பூடான் நேபாளம் ,உள்ளிட்ட ....