ஷார்ஜா நீதிமன்றம் இந்தியர்கள் மீதான மரணதண்டனையை ரத்து செய்தது

இந்தியர்கள் எட்டு பேர் மீதான மரணதண்டனையை ரத்துசெய்து ஷார்ஜா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் ஷார்ஜாவில் கடந்த 2009ம்-ஆண்டு ஜூலை-மாதம், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் 10பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவர்களில் 8பேர் இந்தியர்கள், 2பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர் .

இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

இந்த நிலையில் அவர்கள் வேலைபார்த்த ஓட்டல்-அதிபர், இறந்த இளைஞனின் குடும்பத்துக்கு பெருந்தொகையை நிதியுதவியாக கொடுத்ததை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறபட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மீதான மரண தண்டனை ரத்த செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...