ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டுள்ள கனிமொழி பெண்-கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் மெழுகுவர்த்தி செய்யக்கற்று வருவதாக சிறைதுறை-அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகள்
தங்களது நேரத்தை உபயோகமாக செலவிடும் வகையில் இந்ததொழில் பயிற்சி வழங்கபடுகிறது . இங்கு தயாரிக்கபடும் மெழுகுவர்த்திகள் சிறையில் இருக்கும் விற்பனை மையத்தின் மூலமாக பொது மக்களுக்கு விற்கபடுகின்றன.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.