நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா?

நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

          நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய் கிறார்கள். நாங்களோ ஊழலுக்கு எதிராகச் செயல்  படுகிறோம். ஊழல் செய்து வந்த கட்சியை அப்புறப் படுத்தி விட்டு ஊழலே இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறோம். பிரபலங்கள் பேசும் கருத்து கள் பிரபலமாகி விடுகின்றன. இதனால், அவர்கள் கவனத்துடன் பேச வேண்டும். அரசின் நல்ல திட்டங் களை கொச்சைப் படுத்தக் கூடாது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும்.

        நடிகர் விஜய் கலை யை சேவை யாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப் படம் பார்க்கும் வகையில், திரைப் படங்களில் நடிப்பாரா? முறை கேடுகளின்றி முதல் நாளே ரூ. 33 கோடிக்கு திரைப்பட வசூல் நடந்ததா? மக்கள் கை தட்டு வதால் அந்தக் கருத்து அவர் களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்று அர்த்த மல்ல. பிடிக்காவிட்டாலும் கை தட்டு வார்கள். மெர்சல் திரைப் படத்தில் மருத்துவர் களை இழிவு படுத்தும் வகையில் அமைந் துள்ள காட்சி களை நீக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டு களாக பேசாத கமல்ஹாசன் தற்போது விளம்பரத் துக்காகப் பேசுகிறார். திரைப்பட வாய்ப்புகள் இருந்த நிலையில் அவர் நாட்டைப் பற்றி கவலைப் பட்டதில்லை. சுட்டுரை, முகநூலில் அரசியல் நடத்தி விட முடியாது. நிலவேம்பு பற்றி கருத்து தெரிவித்த கமல், தற்போது மாற்றுக் கருத்தை தெரிவிக் கிறார். நாட்டுக்கு நல்ல திட்டங் களை கொண்டு வருவது திரைப் படங்கள் அல்ல. நடிகர் கள் உள் நோக்கத் தோடு விமர்சிக் கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கூட்டப் பட்டு, வரி விதிப்பில் குறை பாடுகள் இருப்பின் அவை களையப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி மூலம் நல்ல பொருள் களை வாங்க முடிகிறது. மருத்துவம், கல்வி ஆகியவை வியாபார மாக்கப் படுவது தடுக்கப் படுகிறது. ஜிஎஸ்டி யால் நாட்டில் பொருளா தார புரட்சி நடந்து வருகிறது. 25 சதவீதம் குறைந்த விலையில் மருந்து கள் விற்கப் படுகின்றன. இதேபோல, பண மதிப் பிழப்பு நட வடிக்கை யை ஆய்வு செய்த பிரபல நிறுவனங் கள் அதற்கு பாராட்டு தெரிவித் துள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டில் மது அருந்துவது, திருடுவது குறைந் துள்ளது. சேமிப்பு அதிகரித் துள்ளது.
ஒரு திரைப் படத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இழிவு படுத்தியதாகக் கூறி அந்தக் காட்சியை நீக்க வலியுறுத்தி அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தினார். அவர்கள் கூறினால் கருத்து சுதந்திரம். அதுவே நாங்கள் கூறினால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்ப தாகக் கூறு கிறார்கள் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.