8 வழி சாலை மக்களுக்கா ராணுவத்திற்கா????

8 வழி சாலை மக்களுக்கா ராணுவத்திற்கா???? உலகத்தில் எவ்வளவு பெரியவல்லரசு நாட்டின் கடல் படையையும் இல்லாமல் செய்யும்சக்தி ஒரு நாட்டிற்குதான் உண்டு, அது 'நம் இந்தியா'. .

♦நம் சுகாய் விமானம் , கப்பல் நாச பிரம்மாஸ் ஏவுகணையே ஏற்றிகொண்டு பறந்தாலே, எதிரியின் எவ்வளவு பெரிய கப்பலும் காலி என்று அர்த்தம்… இப்படி ஒருஆயுதத்தை தடுக்க உலகில் உள்ள எந்த நாட்டிடமும் ஆயுதம் இல்லை.. ரஷ்யா உட்பட

♦ஒருகாலத்தில் கடல் வழி ஆபத்து இந்தியாவிற்கு குறைவு .. அனால் செஷல்ஸ் தீவுவில் ஆட்சி மாற்றம் ,இலங்கையின் ஹப்பன் தோட்டா சீன வசம் சென்ற பின், இந்திய கடல்பகுதி நமக்கே ஆபத்தாக மாற்றிவிட்டது..

♦ஆனாலும் நம் விமானபடையை வீழ்த்தி, இந்தியாவை தாக்குவது என்பது இயலாத ஒன்று.. இந்திய சுகாய் ,பிரம்மாஸ் கூட்டு புறப்பட்டால்தானே ஆபத்து , என நம் எதிரி, சுகாய் விமானத்தை கிளம்ப விடாமல் தடுக்க, ஓடுதளத்தை தான் முதலில் நாசம் செய்ய பார்ப்பார்கள்..

♦வட இந்தியாவில் நூற்றுகணக்கான விமான படை தளம் உள்ளது . ஆனால் தென் இந்தியாவில் இருப்பதோ, தாம்பரம் தஞ்சாவூர் ,சூலூர், மதுரை ஆகிய நான்கு விமானபடை தளம் மட்டுமே உள்ளது,

♦கேரள கடல் பகுதிகளையும் கொச்சினையும், தமிழ் நாட்டையும் பாதுகாப்பது இவைகளே.. கொச்சின் போன்ற அதிமுக்கிய துறைமுக நகரை பாதுகாக்கவேண்டிய முக்கிய பொருப்பு சூலூர் விமான தளத்திற்கு உள்ளது..

♦ஒருவேளை போரில் சூலூர் விமான ஒடுபாதை தாக்க பட்டால் கொச்சினை எதிரிகள் சர்வநாசம் செய்து விடுவார்கள் .. அதே போல் தாம்பரம் விமானபடை ஓடுதளத்தையும், தஞ்சை விமான ஓடு தளமும் அழிக்க பட்டால்.. அவ்வளவு தான் தமிழ் நாடு கேரளா?? எதிரிகளால் துவம்சம் செய்ய பட்டு விடும்..

♦ பல புதிய விமான படை தளங்கள் அமைக்கலாம்.. அதற்கு பலஆயிரம் கோடி செலவாகும். விமான படை தளம் என்றால் தாக்கும் அபாயமும் உண்டு.. ஆனால் சாலை என்றால் தாக்கும் அபாயம் இல்லை , தாக்கினாலும் ,250 கிலோமீட்டரில் எங்கு வேண்டுமானாலும் இறக்கி கொள்ளாம்..அதனால் சென்னை to கோவை பொதுமக்கள் பயன் படுத்தவென்று ஒருசாலை போட்டு விட்டால் .. தேவை படும் பொது அதை விமான படை எடுத்து கொள்ளலாம்..

♦கோவைக்கு இரண்டு மாற்றுபாதை இருப்பதால்.. போர் காலத்தில் இந்த அகலமான பாதையை ராணுவம் எடுத்து கொண்டாலும்கூட மக்களுக்கு பிரச்சனை இருக்காது..

♦இது மக்கள் பயன்படுத்தும் சாலை என்பதால் ,அது எதிரியின் ராணுவ ஹிட் லிஸ்டில் இருக்காது..
புதிதாக மூன்று விமான படை தளம் அமைத்தாலே இவ்வளவுதான் செலவு.. ஆனால் அதற்கு தேவையில்லாத பராமரிப்பு செலவு உண்டு, வரவும் இருக்காது..

ஆனால் பொதுமக்களுக்கு சாலை அமைத்தால சுங்க கட்டணம் வசூலிக்கலாம்.. தேசத்திற்கு வருமானம்..
♦இந்த சாலை பொதுமக்கள் பயன் படுத்துவதன் முலம் , ஒரு லாரிக்கு ஒரு பயனத்திற்கு 10 லிட்டர் டீஸல் குறையும். அப்படியானால் வருடம், 2லட்சம் வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம் என யோசித்து பாருங்கள்..

♦ நான் சொல்வதை எழுதி வைத்து கொள்ளுங்கள்.. இந்த சாலை திறப்பு விழா நிகழ்ச்சியில், லக்னோ 8 வழி சாலை திறப்புவிழா போல், ராணுவம் சில போர் விமானங்களை இறக்கி காட்ட தான் போகிறது.. அதை காண லட்சக்கணக்கானவர் கூடி , போராளிகளின் காதில் விழும் அளவு ஜெய் ஹிந்த் கோஷம் எழுப்பத்தான் போகிறார்கள்.. அப்போது இன்று எதிர்த்தவர்கள், அன்று மக்கள் அபிமானத்தை இழக்கத்தான் போகிறார்கள்…

♦ பிடிக்க வில்லையா ஓட்டு சீட்டில் காட்டுங்கள்.. வழக்கு போடுங்கள் அதைவிட்டுவிட்டு,,

நாட்டை நாசமாக்கும் இந்த முட்டாள் போராளிகளின் மூஞ்சில், மக்கள் கரி பூசம் நாள் தொலைவில் இல்லை..

நன்றி பரணிவேல் சங்கர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...