பா ஜ க மூத்த தலைவர் அத்வானி ஊழலை எதிர்த்து இந்தியா_முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டுவருகிறார் . ராஜஸ்தா னில் மூன்று நாட்களாக சுற்றுபயணம் மேற்கொண்டு வந்த அவர் நேற்று லட்சுமண்கார் சென்றார். இரவு அங்கு தங்கிவிட்டு இன்று (சனி கிழமை) காலை அவர்
அரியானாவின் ஹிசார் மாவட்டத்தை சென்றடைந்தார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.