சென்னை சாலி கிராமத்தில் பாஜக,வின் முப்பெரும்விழா நடைபெற்றது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நோட்டாவிற்கு பாராட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல நிர்வாகிகள் அறிமுகம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசுகையில், ‘ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தற்போது குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்த போது, அதை தடுக்க என்ன செய்ய முடிந்தது. பாஜக இருக்கும்வரை, ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது’ என்றார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |