மக்கள் அளித்ததீர்ப்பை மதிக்கிறோம்

டில்லி தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை மதிப்பதாக பா.ஜ.க, தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.

டில்லி சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்று ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியில் அமர உள்ளது. பா.ஜ.க, 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: டில்லிமக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க, மதிக்கிறது. இந்த தேர்தலில் தொண்டர்கள் ஓய்வில்லாமல் உழைத்தனர். தேர்தலன்று இரவுபகல் பாராமல் பாடுபட்டனர். அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...