சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிசகோட்பாட்டை குறிக்கக் கூடிய தேசியவாதம் (Nationalism) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், தேசியவாதம் என்றாலே ஹிட்லர், முசோலினியின் கோட்பாடுகளை நினைத்து மக்களை அச்சுறுத்தக்கூடிய சொல்லாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்பது அப்படியான கோட்பாடுகளின் கீழ் இல்லை என கூறியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இணை பொதுச் செயலர் மன்மோகன் வைத்யா கடந்த வாரம் கூறுகையில், தேசியவாதம் என்பது மேற்கத்தியசித்தாந்தம். பாசிசத்தைப் போன்றது தேசியவாதம். தேசப்பற்று என்பதற்கும் தேசியவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |