முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .
நம்மில் பலர் முருங்கை கீரை சமைக்கும் பொழுது அதன் காம்புகளை கில்லி எறிந்துவிடுவது வழக்கம் . ஆனால் முருங்கைக் கீரையின் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
Tags;முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு, முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம், முருங்கை கீரை
You must be logged in to post a comment.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
3computed