நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விவசாயக் கொள்கை மத்திய மோடி அரசு உருவாக்கி உள்ளது அது என்ன என்று நாமும் புரிந்து கொள்வோம்.
கடுக முதல் நாம் உண்ணும் அரிசி வரை அனைத்திலும் இடைத்தரகர்களை நம்பியே இந்த நாடு உள்ளது.
மேலும் நாம் வாங்கும் கடுகு மிளகு எந்த பொருளாக இருந்தாலும் மூன்றாம்தர பொருளாக மட்டுமே நாம் அதை உபயோகப்படுத்துகிறோம். குறிப்பாக இடைத்தரகர்கள் நாம் உபயோகிக்கும் பிளாக் பேப்பர் (குருமிளகு) அதில் இருக்கும் எண்ணையை எடுத்து மீதமுள்ள சக்கையை மட்டுமே நமக்கு விற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வோம்.
விலை ஏற்றத்திற்கான பதுக்கல் கள்ள மார்க்கெட் ஒழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி கொள்முதல் நடைபெறும். மேலும் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பொருட்களை விளைவிக்க முடியும் என்பதை மையப்படுத்தி ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு தேவைகள் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் விளைபொருட்கள் விளைவிக்கப்படும்.
உதாரணத்திற்கு ஒருசில சீசனில் வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்பட்டு விலை பெறாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இதேபோல் விளைநிலங்களில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களுக்கு விலை இல்லாமல் ரோட்டில் கொட்டும் நிலை ஏற்படுகிறது.
இதைப் புரிந்து கொண்ட நமது மோடி அரசு நமக்கு இந்தக் காலகட்டங்களில் எவ்வளவு தானியங்கள் தேவை என்பதற்கு நாடு முழுவதும் எந்தெந்த பொருட்களை எந்தெந்த காலகட்டங்களில் விலை வைக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடலை விவசாயிகளுடன் சேர்ந்து செய்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறும் ரியல் டைம் டேட்டா மூலம் நம் நாட்டிற்கு எவ்வளவு தேவை மீதமுள்ள விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு குண்டான திட்டம் விவசாயிகளுடன் சேர்ந்து செயல்படுத்துவதற்கு தயார். இந்த திட்டத்தினால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை இதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் பின்னணி உள்ள இடைத்தரகர்கள் மூலம் தப்பான தகவலை பரப்பி வருகின்றனர்.
உதாரணமாக நாம் ரயிலில் பயணிக்கும் போது நேரடியாக டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கும் வரை இடைத்தரகர் 100 ரூபாய் டிக்கெட்டுக்கு 150 ரூபாய் புரோக்கர் கமிஷன் கொடுத்து பயணித்த காலம் நமக்கு ஞாபகம் இருக்கும். இன்று அதை நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் டிக்கெட் விலையை நேரடியாக டிக்கெட்டை புக் செய்து பயணிக்கிறோம். எந்த ஒரு பொருளுக்கும் கியூவில் நிற்பதற்கு புரோக்கர் கமிஷன் கொடுப்பதற்கு நாம் தயாராகி விடுகிறோம் என்பது உண்மை.
மோடிஜியின் திட்டமிடல் ஆழ்ந்த அரசியல் அனுபவம் அடித்தட்டு விவசாயிகளின் வழி அதிலிருந்து எப்படி விவசாயிகளை மீட்டெடுப்பது என்பது அவருக்கு அத்துப்படி. புரோக்கர்களுக்கு அடி வயிறு எரிய தானே செய்யும்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |