நாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அவரதுமகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத விஷயங்கள், ஊழல் தொடர்பாக 8 பக்கஅறிக்கையைக் கையேடாக பாஜக தயாரித்துள்ளது. அதைமக்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் நாராயண சாமியைக் கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. அத்துடன் அவரைத்தவிர வேறு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

முக்கியமாக ஊழல் விவகாரங்களைக் குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளனர்.அதில் உள்ள முக்கிய விவரங்கள்:

“புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி அவரது மகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். எஸ்.சி. மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலைதிட்டம், முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவமாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாஹே துறைமுக பணியில் நிதி முறைகேடு, கேபிள் டிவி வரிவருமானத்தில் முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல்பட்டியல் நீள்வதாக” குறிப்பிட்டுள்ளனர்.

One response to “நாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகு ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் ...

தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்ற ...

தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்றுசேர வேண்டும் ஈரோடு கிழக்கு சட்ட சபை இடை தேர்தலுக்காக அதிமுக ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...