சிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்

தமிழகத்திற்கு புதிய ஆளுனர்-

தமிழகத்தின் புதிய கவர்னராக இதுவரை நாகலாந்து மாநில கவர்னராக இரு ந்த ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்
என் ரவி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வாழ்த்துகள்..

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி முன்னாள் இன்டலிஜென்ஸ்பீரோ ஆபிசர்.முன்னா ள் தேசியபாதுகாப்பு துணைத்தலைவர்
நாகாலாந்தில் தீவிரவாத குழுக்களிடம்பேசி ஆயுத ங்களை தூக்கி வீசவைத்து அமைதியை உருவாக்கியவர்.

ஆர் என் ரவி ஐபி அதிகாரியாக இருந்த
பொழுது வட கிழக்கு மாகாணங்களில்
உள்ள தீவிரவாதிகளை கண்காணிக்கும்
பொறுப்பில் இருந்தார். இதனை திறமை
யாக செய்ததால் அப்பொழுது ஐபி் டைர க்டராக இருந்த அஜித் தோவலின் குட்
லிஸ்டில் ஆர் என். ரவி இருந்தார்

மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் அஜி த் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார். இருவரும் இணைந்து
ந்து எடுத்த முதல்வேலை வட கிழக்கு
மாகாணங்களில் வேரூன்றி வளர்ந்து இருந்த நாகா தீவிரவாதிகளை ஒடுக்கும்
செயலாகும்.

இந்த அசைன்மென்டிற்கு யாரை தலை
மை தாங்கவைக்க வேண்டும் என்று
மோடி அஜித் தோவலிடம் கேட்க அஜித்
தோவல் மோடியிடம் கூறிய பெயர் ரவீந்
திர நாராயண ரவி.

வடகிழக்கு மாகாணங்களில் மிக அதிக
அளவில் பொது மக்கள் மற்றும் பாதுகா
ப்பு படையனரின் உயிர்களை பலி கொ
ண்ட தீவிரவாத இயக்கம் நேசனல் சோ சலிச கவுன்சில் ஆப் நாகலாந்து ஐசக் முய்வா தான்
.
சுமார் 50 ஆண்டுகளாக தனி நாடு கேட்டு
ஒட்டு மொத்த வட கிழக்கு மாநிலங்களை யும் ரத்தத்தினால் நனைய வைத்து வந்த
து.என்எஸ் சிஎன்-ஐஎம் தீவிரவாத அமை
ப்பு.அதிகாரப்பூர்வமாக இந்த இயக்கத்தி னா ல் கொல்லப்பட்ட மக்களும் பாதுகா ப்புபடையினரின் எண்ணிக்கையும் சுமார்
1500 இருக்கும்.

நாகா தீவிரவாத்தின் மிகப்பெரிய அமை ப்பான இந்த என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப.
பை ஒடுக்கும் அசைன்மென்டுக்கு ரவி பொறுப்பேற்ற 2014 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2015 ஆக ஸ்டு மாதத்திற்குள் சரியாக ஒரே வருட த்தில் ஒடுக்கியது எப்பேர்பட்ட சாதனை.தெரியுமா.

என்எஸ்சிஎன்- ஐஎம் தீவிரவாத இயக்க த்தின் தலைவர்களை டெல்லிக்கு வர வைத்து பிரதமர் மோடியின் முன்னிலை யில சரணடைய வைத்து சாதனை படை த்தவர்ஆர் என் ரவி.அப்பொழுது வெளிச்
சத்திற்கு வந்து மோடியின் குட் லிஸ்ட்டில்
நுழைந்தவர் ஆர்.என்.ரவி

அதற்கு பிறகு துணை தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் என்று அஜித்தோவலுடன்
இணைந்து மறுபடியும் வேலை செய்த
ஆர் என் ரவி 2019 ல் நாகலாந்து மாநில
கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதற்காகவே நாகலாந்து மாநில ஆளுன ராக நியமிக்கப்பட்டவர் ரவீந்திர நாராய ண ரவி.இப்பேர்பட்ட பராக்கிரமம் கொண்
ட ஆர் என்.ரவி அவர்களை தமிழக கவ ர்னராக மத்திய அரசு நியமித்து இருக்கி றது.

பீகாரில் பிறந்தவரான ஆர் என் ரவிக்கு
தமிழ்நாடு ஒன்றும் புதியது அல்ல.பக்கத்
து மாநிலமான கேரளாவில் தான் ஐபிஎ ஸ் அதிகாரியாக தன்னுடைய போலீஸ்
வேலையை துவக்கிய ரவிக்கு தமிழகம்
சார்ந்த அரசியல் அத்துபடியாகும்.

இதனால் தான் ஆர் என் ரவி அவர்களை
தமிழக ஆளுனராக நியமித்து இருக்கி
றார்கள்.நாகலாந்தில் சுமார் 50 ஆண்டுக
ளாக கேட்டு வந்த தீவிரவாதிகளின் துப்
பாக்கி சத்தத்தையே காணாமல் செய்த
சி.என் ரவி அவர்கள் 50 வருடங்களாக
இருந்து வரும் திராவிடர்களின் தும்மல்
சத்தத்தை அடக்க மாட்டாரா?

நிச்சயம் அடக்குவார்.தமிழ்நாட்டில் வெ றும் வாயால் வடை சுடும் கூட்டம் தான்
இருக்கிறது என்று மத்திய அரசுக்கு ந ன்றாக தெரியும் என்றாலும் அந்த வடை
சுடுகிற வாய் இப்பொழுது நீண்டு கொ
ண்டே இருப்பதால் அதை தைக்க புதிய ஆளுனராக ஆர். என். ரவி அவர்களை அனுப்பி இருக்கிறார்கள்.
.
ஆளுனர் ராசி என்று ஒரு அரசியல் இரு
க்கிறது. சில மாநிலங்களில் ஆளுனர்க ள் தான் பல ஆட்சிகளை முடித்து வைத்து
இருக்கிறார்கள். தமிழகத்திலும் ஆட்சி
காலியாவதற்கு பல ஆளுனர்கள் துணை
நின்று இருக்கிறார்கள்.

1996 தேர்தலில் ஜெயலலிதா வீழ்வதற்கு
அப்போதைய தமிழக கவர்னராக இருந்த
சென்னாரெட்டியின் மாஸ்டர் அரசியல் தா
ன் மிக முக்கியமான காரணமாக இருந்த
து.

கிட்டத்தட்ட சென்னா ரெட்டி மாதிரி தான் இப்போது புதியதாக நியமிக்கப்பட்டு இரு க்கும் தமிழக ஆளுனர் ரவீந்திர நாராய ண ரவி.இனி தமிழக அரசியலில் கவர்ன
ர் பாலிடிக்ஸ் தூள் பறக்கும்.மறுபடியும்
ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்ன
ர் எதற்கு? என்று தமிழகத்தில் மீண்டும் ஒப்பாரிகளை கேட்கலாம்.

ஒரு பீகாரியால் உருவாக்கப்பட்ட ஆட்சி
இன்னொரு பீகாரியால் முடிவடைந்தது
என்று தமிழக அரசியல் வருங்காலத்தில்
எழுதி வைக்கும் என்று ஏற்கனவே எழுதி
வைக்கப்பட்டு இருந்தால் அதை யாரால்
தான் மாற்ற முடியும்?

.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...