தமிழக முதல்வரின் கேரள பயணம்! புரோயோஜனம் இல்லாதது

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொள்ள கேரள கண்ணூருக்கு செல்கிறார் தமிழக முதல்வர். சிபிஎம்  அவரின் கூட்டனிகட்சி அதனால் அவர் செல்லட்டும் யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர். ஆதனால் முதல்வர் என்ற நிலையில் அவர்செல்லும்போது தமிழகத்தின் நலனைபற்றி பேச வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு.

முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர்வந்தார் அப்போது தமிழ்நாடு – கேரளா சார்ந்த பிரச்சனைகளை TN-CM தனிப்பட்ட முறை யிலாவது பேசுவார் என்று எதிர்பார்த்தோம் பேசவில்லை.

அதனால் தற்போதாவது முல்லை பெரியார் பிரச்சனை, சிறுவாணி நதிநீர் பிரச்சனை, தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பலைவன மாக்கும் பாம்பாறு நதி நீர் பிரச்சனை, கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவ மற்றும் இதரகழிவுகள் பிரச்சனை. அதுமட்டுமல்லாது அங்குவாழும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றி

ஒரு 5 நிமிடமாவது ‘முதல்வர் பிரையி விஜயனிடம் பேசி சுமூகதீர்வு காண்பார் என தமிழக பாஜக எதிர்பார்க்கிறது.

கண்ணூர் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகோட்டை தனது அரசியல் எதிரிகளை வன்முறையின் மூலம் தீர்த்துக் கட்டி இரத்தக்குளமாக்கிய பகுதி.

நாட்டின் அரசியல் வன்முறை அதிகம்நடக்கும் மாவட்டம். அத்தகைய கண்ணூருக்கு சென்று அதன்மாடலை பின்பற்றி தமிழகத்தில் திராவிட மாடலோடு கண்ணனூர் மாடலை இணைக்க மாட்டார் என நம்புகிறோம்

நன்றி SR சேகர்
மாநிலப் பொருளாளர்
BJP – TN

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...