உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத், 2-வது தடவையாக முதல்மந்திரி ஆனார்.
அவரது 2-வது ஆட்சிக்காலம், 100 நாட்களை நிறைவுசெய்துள்ளது. இதையொட்டி, நேற்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், தனது அரசின் 100 நாள் சாதனை அறிக்கையை யோகி ஆதித்ய நாத் வெளியிட்டார். சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |