ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் அறிவிப்பு மாலை வெளியான நிலையில் இந்ததொகுதியில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிக்காக பாஜக குழுஒன்றை அமைத்துள்ளது.
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் வேதாந்தம் சரஸ்வதி பழனிச்சாமி உள்ளிட்ட 14 பேர்கள் உள்ளனர்
இது குறித்து அறிவிப்பை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்குதொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |