சித்ரா சேச்சி செய்த தவறு

ஏன் இவ்ளோ கோபமும் வெறியும் சித்ரா சேச்சி மீது… ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரதிஷ்டை தினத்தில் ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என சொன்னதில் என்ன தவறுஇருக்கிறது.

சித்ரா சேச்சிக்கு அவரோட கருத்தைசொல்ல இந்த தேசத்தில் உரிமை இல்லையா ..
சித்ரா சேச்சி மனதில் இறுகப்பிடித்த சனாதனதர்மத்து ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என்று தானே சொன்னார்கள்.

சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய துயரத்தை சந்தித்தவர் சித்ரா சேச்சி…மீளாத்துயரம் என்றால் அவ்ளோ பெரிய மீளாத்துயரம்..யாருக்கும் இந்தநிலமை வரவே கூடாது…
ஆனால் அவ்ளோ பெரிய மீளாத்துயரத்திலிருந்து ….மீண்டு வந்து இன்றும் நம்மை பாடல்கள்பாடி மகிழ்விக்கிறார் என்றால்…அது சனாதன தர்மம்கொடுத்த தைரியம்…அவர்களது இறைபக்தி…எல்லாம் இறைவன்செயல் என்று தன்னைத்தானே தானே திடப்படுத்தியது …அதான் இன்றும் நம்முன்னால் சித்ரா சேச்சியால் நிற்க முடிகிறது…

ஸ்ரீராம மந்திரத்தின் மஹிமை சிம்பிள்…ரத்னாகரன் என்ற காட்டாளனை ; வழிப்பறி திருடனை வால்மீகு மஹிரிஷி ஆக்கியது ஸ்ரீராம மந்திரம் என்றால்…ஆயுள் முழுவதும் ஸ்ரீராம மந்திரம் ஜெபிப்போம்…

ஜனவரி 22ஆம் தேதி நானும் தீபம் ஏற்றுவேன்…ஹிந்துக்கள் தீபம் ஏற்றத்தான் போகிறார்கள்…வீடுகளும் வீதிகளும் ஸ்ரீராம மந்திரத்தாலும் தீபத்தாலும் நிரம்பத்தான் போகிறது …

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...