நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்திஆசிரமத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தலைமை அலுவலக வளாகத்தில் கதர் பவன் திறப்புவிழா நாளை (செப்டம்பர் 01, 2024 ஞாயிறன்று) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்கதர்பவன் கட்டடத்தையும் கல்வெட்டினையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார்.மும்பையில் உள்ளகிராமத் தொழில்கள்ஆணையத்தின்தலைவர்மனோஜ் குமார் முன்னிலை வகிக்கிறார்.
கதர் பவனில் முதலாவது விற்பனையைத் தென்பிராந்திய துணைத் தலைமை செயல் அலுவலர் திரு மதன்குமார் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இவ்விழாவில் வாழ்த்துரைவழங்குவார்கள். காந்தி ஆசிரம அறங்காவலரும் தலைவருமான திரு சு சிதம்பரம் விழாவிற்குத் தலைமை வகிப்பார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |