நிலக்கரி ஊழலை திசை திருப்பவே இட ஒதுக்கீட்டு மசோதா; சுப்ரமணியன் சுவாமி

நிலக்கரி ஊழலை  திசை திருப்பவே இட ஒதுக்கீட்டு மசோதா சுப்ரமணியன் சுவாமி  நிலக்கரி ஊழலை திசை திருப்பவே ,எஸ்டி., எஸ்.சி.பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு கையில்எடுத்துள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சுமத்தியுள்ளார் .

இதுதொடர்பாக சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம்

தெரிவித்ததாவது , எஸ்டி., எஸ்.சி. பிரிவினருக்கு பதவிஉயர்வில் இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக கடந்த 1995ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தில் கிடப்பில்போடப்பட்டுள்ளது.

இந்தமசோதாவை தற்போது தூசிதட்டி கொண்டு வருவதில் காங்கிரஸ் கட்சியின் ஆர்வம் ஒரு ஏமாற்று வேலை நிலக்கரி ஊழல் விவகாரத்தை திசைதிருப்பவே இடஒதுக்கீட்டினை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது . இடஒதுக்கீட்டில் ‌மற்ற கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டவில்லை. எனவே மசோதா நிறைவேறாமல் தோல்வி அடைந்துள்ளது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...