மத்திய அரசுக்கு வழங்கி வந்த ஆதரவினை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கி கொண்டதை அடுத்து , பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தினை கூட்டவேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து அத்வானி மேலும் தெரிவித்ததாவது : இன்று நாடுதழுவி பந்த்திற்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. அதன்பின்னர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தினை கூட்டி விவாதிக்கவேண்டும். 2014ம் ஆண்டு வரைக்கும் இந்த அரசு நீடிக்காது. இந்த அரசை காப்பாற்ற முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்றவை முயற்சிப்பது சரியல்ல என்றார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.