அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக நிச்சயமாக பிரசாரம் செய்வேன் என்று அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார் .
அன்னா ஹசாரே நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி தந்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலை மோசமானவராக நான் ஒருபோதும் கூறியது கிடையாது. எந்த ஒரு குற்றச்சாட்டையும் அவருக்கு எதிராக இதுவரை நான் கூறியதில்லை . அவர் மத்திய அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக நிச்சயம் பிரசாரம் செய்வேன் என தெரிவித்தார் .
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.