2050ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 165.60 கோடி

மக்கள் தொகை பெருக்கம்இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத

மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத

தற்ப்போது மக்கள் தொகை பெருக்கத்தில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவதுயிடத்திலும் இருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரண்டு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவை விட சீனா மக்கள் தொகையை கட்டுப்படுத்த உறுதியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது , 2025ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகையை காட்டிலும் இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என அறிக்கை தெரிவிக்கிறத

இப்போது இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 117.30 கோடியாகும் இது 2025ம் ஆண்டில் 136.60 கோடியாகவும் 2050ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 165.60 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிட பட்டுள்ளது ,

அதே நேரத்தில் தற்போது 133 கோடியாக இருக்கும் சீனாவின் மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 130 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது .மக்கள் தொகை வளர்ச்சியை

அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 31 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 35.70 கோடியாகவும், 2050-ல் 43.90 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய மக்கள் தொகை 18.40 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 20.25 கோடியாகவும், 2050-ல் 29 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தற்போதைய மக்கள் தொகை 15.60 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 19.70 கோடியாகவும், 2050-ல் நைஜீரியா, பிரேஸில், எத்தியோப்பியா போன்ற நாடுகளையும் மிஞ்சிவிடும் என அமெரிக்க புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலக மக்கள் தொகை பெருக்கம் வீடியோ செய்திகள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...