மீடியாவை துரத்தும் மோடி

  மீடியாவை துரத்தும் மோடி இந்துப் பத்திரிக்க்கை யில் உங்கள் கட்டுரை வர வேண்டுமா? அது ஒன்றும் கஷட்டமான விஷயம்இல்லை.. நரேந்திர மோடியை தரக்குறைவாக திட்டிஎழுதுங்கள்.. அது கட்டுரை என்றபெயரில் பிரசுரமாகி விடும்.அப்படித்தான் ஊர்பேர் தெரியாத பலரிந்-..இன்று கூட பத்ரி ரெய்னா என்பவர் உட்பட கட்டுரைகளை இந்து பிரசுரித்து

வருகிறது.. அப்படி வந்த பலவார்த்தைகளை படித்ததனால் கிடைத்த "ஞானமே" இக் கட்டுரையின் கரு.

புதுபுதிதாக வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் மீடியாக்கள் கில்லாடிகள். முதலில் "மதவாதத்தை" –கண்டுபிடித்தார்கள்… அதற்கு எதிர்ப்பதம் தெரியாதமல் தவித்தபோது ஒரு அறிவுஜீவி ஓடிவந்து "சுக்குலர்"—மத சார்பற்றவன்—என்பதை வீசிஎறிந்தார்.

இரண்டிலும் சிக்கியவர்கள் "சூடோ செக்குலர்" என்ற வார்த்தையை தேடி கண்டுபிடித்தனர்.

இப்படி வார்த்தை ஜாலங்கள் மண்ணில் ஆடியது போதா தென்று விண்ணில் ஆடி  தற்போது அது குஜராத்தில் கீழிறங்கிய து.

அது தான் "மெஜாரிடி கம்யூனலிசம்"—பெரும்பான்மை மதவாத மாம்..இதற்க்கு எதிப்பதம் சொல்லாமலே தெரியுமல்லவா?  ஆம் அது தான் சிறுபான்மை மதவாதம்..

கோத்ராகலவரத்திற்கு பின்பு குஜராத் மயான பூமியானது.. என சொல்லி மீடியாக்கள் மோடியை துரத்தின.. மோடி ஓடினார்…

நரோடாபாட்டியா, பெஸ்ட்பேக்கரி வழக்கு ஷொராபுதின் வழக்கு என கேஸ்மேல் கேஸ் மோடியை துரத்தியது மோடிஒடினார்..

2007 தேர்தலில் இரைகிடைக்காமல் தவித்த இதே பூதங்களை தூக்கி வீசிய மக்கள் மோடி மீது வெற்றிமாலையை சூடினார்கள்.

காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களுக்கு அப்போதும் வன்மம்தீரவில்லை.2002இல் மோடிக் கெதிரன அவர்களுடைய "மைனாரிட்டி கம்யூனலிசமே" 2007லும் அவர்களது  ஆயுதமாகியது..

குஜராத்துக்குவெளியே மக்கள் இந்த வாதங்களை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஆனால் குஜராத் மக்களோ மோடியை_தங்கள் "பாதுகாவலனாக"—"ஆபத்பாந்தவனாக"—பார்த்தார்கள்.

எதிர்ப்பை ஏற்படுத்தும் என நினைத்த மீடியாக்களின் பிரச்சாரம் எதிர் விளைவை ஏற்படுத்தியதா ல் ஏமாந்து போனார்கள்.

குஜராத் இன்று மோடியின் கோட்டை. இம் முறை மோடியின்வெற்றி சாதாரணமானதாக இருக்கப் போவதில்ல மாதவ்சிங் சோலங்கி பெற்ற 140 இடங்களைவிட அதிகம் வெற்றியை நோக்கி மோடி போய்க் கொண்டிருக்கிறார்.

பிரச்சா 3-டி போன்ற தகவல் தொழில்நுட்பம்ரதில் 3-டி போன்ற தகவல்தொழில்நுட்பம்—ஒரே நேரத்தில் 10 ஊர்களில் மக்களிடம் நேரடிப் பேச்சு. இந்த தொழில்நுட்ப உரிமையை 2014 வரை தானே சொந்தமாக்கிக் கொண்ட சாமர்த்தியம்.

தினசரி 10 ஊர்களி பொதுக்கூட்டம்—10 மணி நேரம் வானில் பறக்கும் வேகம்—யாரு நினத்துப் பார்க்க முடியாத வியூகம்—பிரச்சார தந்திரம் . இதனால் ஆடிப்போன எதிரி மீடியாக்களின் கடைசி ஆயுதந் தான்.."மெஜாரிட்டி கம்யூனலிசம்"—பெரும் பான்மை வகுப்புவாதம்—

இதை—இதை—இதைத் தானே எதிர் பார்த்தோம்..

ஓட ஓட மோடியை விரட்டிய மீடியாக்கள் அவர் திரும்பியவுடன் தலை தெரிக்க ஓடுகிரது..

மோடியை மீடியா துரத்திய 2002 போய்

மோடி மீடியாவை துரத்தும் 2012 வந்துள்ளது

என்னே காலத்தின் அபூர்வம்

தர்மத்தின் தீர்மானம்.

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...