நரேந்திரமோடிக்கு 48 சதவீதம பேர் ஆதரவு

நரேந்திரமோடிக்கு 48 சதவீதம பேர் ஆதரவு  பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மிக, மிக மோசமாக இருப்பதாகவும். நரேந்திரமோடி தலைமையில் பாஜக. தேர்தலை சந்தித்தால், பாஜக.,வுக்கே வாக்களிப்போம் என  48 சதவீதம பேர் . கருத்து தெரிவித்திருப்பது  ஏ.பி.பி நியூஸ்-நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரபல ஏ.பி.பி நியூஸ்-நீல்சன் நிறுவனத்தின் சார்பில் யார் சிறந்தபிரதமராகலாம் என்றும் , அடுத்த பிரமதராகும் தகுதி குறித்தும் ஓர்ஆய்வு நட‌த்த‌ப்ப‌ட்டது. இந்த கருத்த கணிப்பு இந்தியாவின் 28 நகரங்களில் சுமார் 10 ஆயிரம்பேரிடம் நடத்தப்பட்டது .

முதல்தகவலாக பாஜக. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவ தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக.வின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக. மூத்த தலைவர்களில் பிரதமர் பதவிக்கு மிக் தகுதியானவர் யார் என்ற கருத்து கணிப்பில் 48 சதவீதத்தினர் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்

மோடிக்கு பிறகு அத்வானி, சுஷ்மா சுவராஜ் இடமபிடித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு தற்போது தேர்தலநடந்தால் காங்கிரஸ் தலைமையிலானகூட்டணி தோல்வியை சந்திக்கும் என்பதை இந்த கரு‌த்து‌ க‌ணி‌ப்பு கூறியுள்ளது.

காங்கிரசில் பிரதமரபதவிக்கு பொருத்தமானவராக 39 சதவீதம் பேர் ராகுலகாந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். மன்மோகன் சிங்குக்கு 16 சதவீதம் பேர் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகனசிங் தலைமையிலான ஆட்சி மிகமிக மோசமாக இருப்பதாக் 36 சதவீத் பேரும், ஆட்சயே சரி இல்லை என்று 17 சதவீதம பேரும் கருத்துதெரிவித்துள்ளனர்.

மேலும் நரேந்திரமோடி தலைமையில் பாஜக. தேர்தலை சந்தித்தால், பாஜக.,வுக்கே வாக்களிப்போம் என 48 சதவீதம பேர் . கருத்து தெரிவித்திருப்பது கருத்துக்கணிப்பின் முக்கிய திருப்பமாகும்.

அதேபோல ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தல்களத்திற்கு வந்தால் அவர்களுக்கு 18 சதவீதத்தினரே வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...