கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்

கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில்  கொள்ள வேண்டும் கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்துகொண்டு கண்ணாடி மணியை

பொறுக்குகிறவன் ஒரு மதிகெட்டவன். அந்த வைரச்சுரங்கம்தான் கடவுள். ஆவிகள் பறக்கும் தேவதைகள் போன்ற பிதற்றல்களை நம்பிக்கடவுளை மறப்பவர்கள் மதியிலிகள். அப்படி செய்வது ஒருவித நோய். கோளாறானநிலை. இது மனித இனத்தை இழிவுபடுத்துகின்றது. நரம்புத்தளர்ச்சியுண்டாக்குகிறது.மூளையை பலவீனப்படுத்துகிறது. இந்தப் பண்படாத கதைகள், பேய்களைக் கண்டுஅஞ்சும் நோய் நிலையில் நம்மை வைக்கின்றன. அல்லது புதுமை காணும்அவாவைத் துாண்டுகின்றன. இன்னும் இயற்கைக்கு மாறான நரம்புகள் முறுக்கேறியநிலைக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...