மோடியை விமர்சிப்பவர்கள் மீது பாஜக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்

 மோடியை விமர்சிப்பவர்கள் மீது பாஜக  கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை விமர்சனம் செய்யும் பா.ஜ.க.,வினரை 6 ஆண்டுகளுக்கு ஏன் நீக்க கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாஜக.,வைக் கேட்டுக் கொண்டுள்ளது.

உத்தரபிரேச மாநிலத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ். அமைப்பை சேர்ந்த சுரேஷ்சோனி இதுதொடர்பாக கூறியதாவது:–

தற்போது, நாட்டின்சூழல் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்குவருவதற்கு சாதகமாக உள்ளது . நாட்டில் இப்போது காங்கிரஸுக்கு எதிரான அலைவீசுவதை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். இந்த சூழ்நிலையை பயன் படுத்தி பா.ஜ.க தீவிரமாக பணியாற்றவேண்டும். காங்கிரசுக்கு எதிரான மக்களின்கோபம்,

ஒருவருக் கொருவர் மீதான விமர்சனங்கள் கட்சியின் நலனை பெரிதும்பாதிக்கும். மோடியை விமர்சிப்பவர்கள் மீது பாஜக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சியிலிருந்து 6 ஆண்டுவரை சஸ்பெண்டு செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...