தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வுகாண உதவாது என பாஜக செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்றதேர்தலில் வெற்றிபெற வேண்டும் நோக்கத்துடனேயே தெலுங்கானா விவகாரத்தை காங்கிரஸ்கட்சி அனுகுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஒருதரப்பு தெலுங்கானாவை ஆதரிக்கவும், ஒருதரப்பு எதிர்க்கவும் செய்கின்றது. இந்தவிவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு போராட்டத்தை அதிகரிக்கவே செய்யும்,ஒருபோது பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்றார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.