நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்

 நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் அத்வானியும், முதல்வர் நரேந்திரமோடியும் இணைந்து பங்கேற்றனர். அவற்றில் உள்கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனத்தொடக்க விழாவும் ஒன்றாகும். அந்த விழாவில் அத்வானி பேசியதாவது;

மத்தியில் அடுத்த அரசை அமைக்கும்வாய்ப்பு எங்களுக்கு (பாஜக) கிடைத்தால், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பதில் மகிழ்ச்சிய அடைவோம்.

நான் இங்கு வந்த போது, இக்கல்வி நிறுவன அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நாட்டில் உள்கட்டமைப்பை ஒரு பாடமாகப்போதிக்கும் கல்விநிறுவனம் ஏதாவது இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என பதில் தந்தார் .

நரேந்திரமோடி எப்போதுமே நம்மால் புதுமையாக ஏதாவது செய்யமுடியுமா, புது முன்முயற்சியை எடுக்கமுடியுமா என்று சிந்திப்பார். நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நம் நாட்டில் மட்டுமின்றி உலகம்முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...