நரேந்திரமோடியை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் விரும்பினார் என்று பீகாரைச்சேர்ந்த பாஜக தலைவர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , நரேந்திரமோடியை தீர்த்துக்கட்டும் சதியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கும் தொடர்புள்ளது. இதனால் தான் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை அவர் சுதந்திரமாக நடமாடவிட்டார். மோடியைக்கொல்ல இந்தியன் முஜாஹிதீன் முயல்வதறகு அவர் ஆதரவாக இருந்தார். அவர்கள் மோடியைக்கொல்ல வேண்டும் என்று விரும்பியவர் நிதீஷ். இந்தப்புகாரை நான் பகிரங்கமாகவே சொல்கிறேன் என்றார் சிங்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.