மோடி அலையால் மேற்குவங்கத்தில் பாஜக எழுச்சி

 மோடி அலையால் மேற்குவங்கத்தில் பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் எழுச்சி கண்டுவருவதாக அம்மாநில பாஜக செய்திதொடர்பாளர் சித்திநாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு பா.ஜ.க.,வுக்கு 3 லட்சம் உறுப்பினர்கள்மட்டுமே இருந்தனர், ஆனால் 2013 முடிவுல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பா.ஜ.க உறுப்பினர்கள் எண்ணிகை 7 லட்சமாக அதிகரித்துள்ளது .மோடி பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின்னர் மட்டும் 2 லட்சம்பேர் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளனர். இதேபோல் பாஜக இளைஞர் அணிக்கு கடந்த 6 மாதங்களில் 45,000 புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், மகளிர் அணிக்கும் 50%வரை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...