சமீப காலத்திற்கு இசையமைப்பாளர் இளைய ராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜா ஒப்பிட்டது தவறு என்று சிலரும், அதில் தவறு எதுவும் இல்லை என்று சிலரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வந்தனர்.
மேலும் இளையராஜா சாதாரணமாக கூறியதை அரசியலாக்கக் கூடாது, அவர் கூறியதில் உள்ள நல்லபாசிட்டிவ் கருத்துகளை மட்டும் எடுத்துகொள்ளுங்கள் அதைவிட்டு விட்டு தேவையில்லாமல் கண்டதை பேசாதீர்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் இளையராஜா பேசியதில்தவறில்லை . இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில் கூறுகையில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுவருகிறார். எனவே இசையமைப்பாளர் இளையராஜா டாக்டர் அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கூறியதில் எவ்வித தவறுமில்லை என்று கூறியுள்ளார். இவரது கருத்து தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |