உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கேரள சிறப்பு போலீஷார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கையில் பாலகிருஷ்ணனின் மகள் மற்றும் மருமகன் கே.பி. ராணி, எம்.ஜே. பென்னி ஆகியோருக்கு கொச்சியில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாகவும் . மற்றொரு மகள் கே.பி. சோனி, மற்றும் அவர் கணவர் பெயரில் கொச்சியில்-மட்டும் 40லட்சம் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும். இது தவிர தமிழகத்தில் திண்டுக்கலிலும் அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் உண்டு.
பாலகிருஷ்ணனின் சகோதரி மகன் அபிலேஷ்சந்திரனுக்கு கோட்டயத்தில் நகைக்கடை, ஹோட்டல், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ் என 4விலை உயர்ந்த கார்கள் என்று ஏராளமான சொத்துகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
{qtube vid:=QXk6tLFpEFU}
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.