Popular Tags


நிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்

நிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை  தாக்கல் செய்தார் நாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ம் நிதியாண்டுக்கான மத்தியபட்ஜெட்டை இன்று தாக்கல்செய்தார். இது அவர் தாக்கல்செய்த முதல் பட்ஜெட்டாகும். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ம் ....

 

12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு

12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு ஊழல், முறைகேடு, பாலியல்தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக ....

 

நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு என்ன செய்தார்

நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு என்ன செய்தார் Ms. வசுமதி என்ற வாசகர் இன்று (05.06.19) தினமலரில் எழுதிய ஒரு கடிதம். நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு கடந்த பாஜக ஆட்சியில், என்னென்ன பணிகளை செய்திருக்கிறார் என்பதை என்னால் ....

 

இந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு

இந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்கு இந்தியா தகுதிவாய்ந்த நாடாக உள்ளது என்றும் ; இந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் ....

 

எம்ஜிஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடிதான்

எம்ஜிஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடிதான் தமிழக ராணுவதொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கிவைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட ....

 

ரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவளி

ரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவளி ரபேல் விவகாரம் செயற்கையாக உருவாக்கப் பட்ட சூறாவளி போன்ற பிரச்னை ஆக்கப் பட்டதன் பின்னணியில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா ....

 

உண்மை வெற்றி பெற்றுள்ளது

உண்மை வெற்றி பெற்றுள்ளது கோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது.  உண்மை என்றாவது வெளி வந்தே தீரும். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை ....

 

மனம் தளராதீர்

மனம் தளராதீர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தமிழக பாஜக ....

 

எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்!;- நிர்மலா சீதாராமன் பேட்டி

எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்!;- நிர்மலா சீதாராமன் பேட்டி இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன். அப்பா சீதாராமன் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். அம்மாவின் பூர்விகம் திருவெண்காடு. தந்தை ....

 

காங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் கொடுத்திருக்கிறோம்

காங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் கொடுத்திருக்கிறோம் காங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பாஜக. கொடுத்திருக்கிறது. ஊழல் செய்து நாட்டின் பொருளா தாரத்தை சீர்குலைத்து விட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாதது ....

 

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...