Popular Tags


பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழகம் சிறந்த உதாரண ம்

பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழகம் சிறந்த உதாரண ம் பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழகம் சிறந்த உதாரணமாக திகழ்வதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை தனிப்பொறுப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். .

 

உலகளவிலான மந்த நிலையால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்பு

உலகளவிலான மந்த நிலையால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்பு உலகளவிலான பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். .

 

நிலம் கையகப் படுத்துதல் சட்டம்குறித்த பொய் பிரசாரத்தை முறியடிப்போம்

நிலம் கையகப் படுத்துதல் சட்டம்குறித்த பொய் பிரசாரத்தை முறியடிப்போம் நிலம் கையகப்படுத்துதல் சட்டம்குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் பொய் பிரசாரத்தை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். .

 

புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது

புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. பாஜக தலைமையிலான அரசின் முதலாவது அந்நிய வர்த்தகக்கொள்கை இது என்பதால், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான ....

 

ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு

ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு நடப்பு 2014 - 15ம் நிதியாண்டில், ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு குவிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், ....

 

சீன பட்டாசுகளை யார் விற்றாலும் உடனே புகார் செய்யுங்கள்

சீன பட்டாசுகளை யார் விற்றாலும் உடனே புகார் செய்யுங்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவில்லிருந்து கண்டெய்னர் கண்டெய்னராக பட்டாசுகள் இந்தியாவிற்கு வருகின்றன. ....

 

உணவு பாதுகாப்புக்கு சர்வதேசவர்த்தக அமைப்பில் நிரந்தர தீர்வு

உணவு பாதுகாப்புக்கு சர்வதேசவர்த்தக அமைப்பில்  நிரந்தர தீர்வு இந்தியா மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்புக்கு சர்வதேசவர்த்தக அமைப்பில் (டபிள்யூ.டி.ஓ.) நிரந்தர தீர்வு எட்டப்படும் என்மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

 

அனுமதி பெறாத 34 ஆயிரம் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது

அனுமதி பெறாத 34 ஆயிரம் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது அனுமதி பெறாமல் நிதிச்சேவையில் ஈடுபட்டுள்ள 34 ஆயிரம் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக நிறுவனங்கள் விவகாரத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ....

 

மக்களவை வரலாற்றில் முதல் முறையாக தமிழிலேயே பதில் தந்த நிர்மலா சீதாராமன்

மக்களவை வரலாற்றில் முதல் முறையாக தமிழிலேயே பதில் தந்த நிர்மலா சீதாராமன் மக்களவை வரலாற்றில் முதல் முறையாக, தமிழில்கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் தந்தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன். .

 

மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் எதிர்க்கிறது

மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் எதிர்க்கிறது பிரதமர் நரேந்திர மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே, காப்பீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தடைபோடுவதாக மத்திய அரசு குற்றம் ....

 

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...