நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தமிழக பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 22 வார்டுகளிலும், நகராட்சிவார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 56 வார்டுகளிலும், பேரூராட்சிவார்டு உறுப்பினர் பதவிக்கான ....
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. தனித்துநின்ற பா.ஜனதாவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான ....
தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது இருந்த நிலையில் தான் தற்போதும் சென்னை உள்ளது, சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்? ....
பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாபல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்த வரை, மூன்றுதாரக மந்திரங்களை அடிப்படையாக ....
ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண் படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜகதலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்ய பட்டுள்ளது.
துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை ....
கூடலூர்அருகே உலாவரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட்மேபீல்டு பகுதியில் கடந்த ஏழுநாட்களாக ஆட்கொல்லி புலி மிகுந்த அட்டகாசம் ....
பெட்ரோல் விலை 35ரூபாய் குறைக்க மத்தியஅரசு தயாராக இருப்பதாக ஊரக உள்ளாட்சிதேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார்.
விழுப்புரம் உள்ளிட்ட ....
புதுச்சேரியில் சட்டப் பேரவையைத் தொடர்ந்து எம்.பி. பதவியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியில் முதல்பாஜக எம்.பி.யாகிறார் செல்வகணபதி.
பிரெஞ்சு ஆட்சியில் இருந்துவிடுபட்ட புதுவையில் 1963 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து ....
இதுவே திமுகவின் கடைசி ஆட்சிகாலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெல்லை மற்றும் சிவகாசியில் ....
இன்றைய உத்திரப் பிரதேசம் மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருப்பதனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த பத்து வருடங்களில் உத்திரப்பிரதேசம் இந்தியாவின் மிக வலிமையான, மிக முன்னேற்றமடைந்த ....