பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .
கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக சிறந்த ஜனநாயகத்துக்காகவே உலகஅளவில் மரியாதையை பெற்றுள்ளது. ஆனால், இந்த நற்பெயருக்கு மாசு உருவாகி விட்டது.
இந்திய-ஜனநாயகத்துக்கே இழுக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது . எனவே, ஒரு நாள் கூட பதவியில் நீடிக்க இந்த அரசுக்கு உரிமை இல்லை. இந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
{qtube vid:=zUPJiq9pfMg}
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.