பிரமிடின் மர்மங்கள்

பிரமிடின் மர்மங்கள் பண்டைய காலத்தில் (கி.மு. சுமார் 2500 ஆண்டு) எகிப்தியர்கள் மனிதனின் இறப்பிற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என நம்பினர். எனவே எகிப்தியர்கள் இறந்த பின்பு அவர்கள் பயன்படுத்திய ஆபரனங்கள், பொருட்கள் ஆகியவை இறப்பிற்கு பிந்தைய வாழ்விற்கு அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

இறந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் எகிப்திய மன்னர்கள் இறந்த பின்பு, அவர்களது உடல்கலை பதப்படுத்தி இந்த பிரமிடுகளில் மம்மிக்களாக வைத்தனர்,

மன்னர் உயிருடன் இருந்த போது மன்னர் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள்கிய வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவரது இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்காக அவருடன் சேர்த்து புதைக்க பட்டது

மன்னர்கள் மட்டு மின்றி மந்திரிகள், மகாராணிகள், மத -குருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தனி தனியே மன்னருக்கு அருகாமைலேயே பிரமிடுகள் கட்டப்\பட்டன.

பிரமிடுகள்

மம்மி மாவீரன நெப்போலியன் உலக-அதிசயங்களில் ஒன்றான கிரேட்பிரமிடின் முக்கியமான உள்ளறையான மெயின்சாம்பரில் ஒரு நாள் இரவை கழித்தார் . காலையில் பிரமிடை விட்டு வெளியே வந்த அவர் எல்லையற்ற பிரமிப்புக்கு ௨ள்ளாகி இருந்தார். என்ன நடந்தது என்று கேட்டபோது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (you wont believe me if I telll you) என்றான். அவனுக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய அனுபவங்களைத் தந்து வருவது பிரமிட்!

பிரமிடின் மர்மங்கள் மிகவும் வியப்பூட்டுவதாகவும் அதன் பயன்கள் மிகப்பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி, பிரமிட் என்சைக்ளோ பீடியா என்ற தனிப் பிரமிட்இயலே தோன்றிவிட்டது

 

பிரமிடுகள் பற்றிய வீடியோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...